Header Ads

பென் டிரைவ் வடிவில் மொழிபெயர்க்கும் புதிய சாதனம்!

 இப்போது வரும் சிறந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, கொரியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மொழிபெயர்க்கும் அதநிவீன கருவியை கண்டுபிடித்துள்ளது, இந்த சாதனம் பொறுத்தவரை பெண் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.



this-wearable-translator-aims-smash-language-barriers-in-tamil



இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனத்திறக்கு 'இலி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த புதிய கண்டுபிடிப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த சாதனம் அனைத்து இடங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனம் பொறுத்தவரை ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை பிற மொழிகளில் ஒலி வடிவல்
மொழிபெயர்த்து தரும் அம்சங்களை கொண்டுள்ளது.






மொழிபெயர்த்து தரும் இந்த 'இலி" சாதனம் ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை இப்போது சீன, ஜப்பான், ஸ்பானிஷ் சொற்களை மட்டுமே ஒலி வடிவில் தருகிறது. வரும் காலங்களில் பிற மொழிகளை பயன்படுத்தும் வகையிலான முயற்சிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி கேபிள் மூலம் இந்த 'இலி" சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும், மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.16,205-எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


இந்த 'இலி" சாதனம் பொறுத்தவரை 2நொடிகளில் மொழி பெயர்ப்பு கொடுக்கிறது, அதன்பின் இன்டர்நெட் போன்ற வசதிகள் இதற்கு தேவைபடாது.

Don't Miss it.

Powered by Blogger.