Header Ads

விண்டோஸ் 10-ல் நோட்டிபிகேசன் தொல்லையா? அப்ப இதை படிங்க

தற்போது ஏராளமானோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதில் பல வசதிகள் இருக்கின்றது. அவற்றில் ஒன்றில் அதில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் செயலிகளிடம் இருந்து வரும் நோட்டிபிகேசன்.


learn-how-disable-app-notifications-windows



இந்த நோட்டிபிகேசன் சிலசமயம் முக்கிய பணிகளுக்கு இடையில் வந்தால் தொல்லையாக இருக்கும். எனவே ஒருசில குறிப்பிட்ட நோட்டிபிகேசனையோ, அல்லது அனைத்து நோட்டிபிகேசனையோ செயல் இழக்க செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்டெப் 1: முதலில் செட்டிங்ஸ், பின்னர் நோட்டிபிகேசன் பின்னர் ஆக்சன்ஸ் செட்டிங்ஸ் செல்லவும்
learn-how-disable-app-notifications-windows
ஸ்டெப் 2: பின்னர் 'Get notifications from apps and other senders என்ற ஆப்சனை தேர்வு செய்து thai டோக்கிள் (toggle) டர்ன் ஆஃப் செய்யவும்


ஸ்டெப் 3: இந்த ஸ்டெப்பில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலிகளின் நோட்டிபிகேசனை மட்டும் பெற விரும்பினால் அதற்கு Show Get notifications from these senders' செல்லவும். பின்னர் தேவையற்ற செயலிகளை மட்டும் டர்ன் ஆஃப் செய்யவும்
ஒருவேளை உங்களுக்கு நோட்டிபிகேசன் வரும்போது பாப்-அப் மெசேஜ் அல்லது சவுண்ட் தேவை என்றால் அதற்கு நீங்கள் ஷோ நோட்டிபிகேசன் பேனர் சென்று அங்குள்ள பிளே ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
மேலே கூறியவற்றை சரியாக செய்தால் நோட்டிபிகேசன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்

Don't Miss it.

Powered by Blogger.