Header Ads

Windows 8.1 ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை


Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8.1 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.

1. Windows + R ஆகிய கீக்களை அழுத்தி Run விண்டோவினை தோற்றுவித்து அதனுள் gpedit.msc என டைப் செய்து Enter செய்க.





2. தோன்றும் window-வில் User ConfigurationAdministrative TemplatesWindows Components என்பதனை தேர்வு செய்க.


 



3. பின்னர் Windows Components இனுள் Store என்பதனுள் காணப்படும் Windows Store மேல் double click செய்க.

4. அடுத்து தோன்றும் window-வில் Enabled என்பதை தெரிவு செய்து OK செய்யவும்.





அவ்வளவு தான் இப்போது windows store உங்கள் கணினியில் செயல் இழந்து இருக்கும்.

Don't Miss it.

Powered by Blogger.