ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்
ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஒரு புதிய ப்ரீபைட் பிளானை வெளியிட்டுள்ளது. அதன்படி Rs.149க்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஒரு புதிய ப்ரீபைட் பிளானை வெளியிட்டுள்ளது. அதன்படி Rs.149க்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 எம்.பி டேட்டாவை அறிவித்துள்ளது.

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

ஜியோ மற்றும் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இந்த புதிய பிளான் உதவும் என நம்புகிறது. ஜியோ மற்றும் மற்ற நிறுவனங்கள் 4g ஸ்மார்ட்போனை குறிவைத்து செயல்படுகிறது. இன்னமும் இந்தியாவில் 2g சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் எனவும். இந்த பிளான் அவர்களுக்கு உதவும் எனவும் மற்றும் 300எம்.பி டேட்டா 2g, 3g, 4g என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் அனைத்திற்கும் அணைத்து போன்களுக்கும் பொருந்தும்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்