Header Ads

கூகுள் ஆண்ட்ராய்டு N – N ன்னா என்னனு தெரியனுமா?

கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு N என்று பெயர் வைத்தது. அதில் N என்பதற்கான பொருள் என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.







அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. N என்பதன் பொருள் Nougat என்பதாகும். Nougat என்பது ஐரோப்பாவின் பிரபலமான பாலைவனத்தின் பெயராகும். நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது..

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்  

Don't Miss it.

Powered by Blogger.