Header Ads

JIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க !!

ஜியோ நிறுவனத்தின் “jio dan dana dan” ஆபர் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆபர்களால் மற்ற நிறுவனங்கள் பெறும் இன்னலுக்கு ஆளாகின்றன.



இதன் மேலும் ஒரு படியாக தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஜியோ நிறுவனம் jio dan dana dan முடிந்து புதிதாக ரீசார்ஜ் செய்வோருக்கு   ரூ. 75 கேஷ்பேக் ஆபர் வழங்குகிறது. இதைப்பயன்படுத்தி வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடிவெடுத்துள்ளது.
ரூ. 75 கேஷ்பேக் ஆபர் பெறுவது எப்படி?

1. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Phonepe ஆப்பை உங்கள் மொபைலில்  இன்ஸ்டால் செய்யுங்கள்.
2. எந்த ஜியோ நம்பருக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அந்த எண்ணிற்கு ரூ. 300 க்கு மேல் ரீசார்ஜ் செய்யுங்கள்.
3. பின்பு ஒரு நாள் கழித்து உங்கள் phonepe வாலட்டில் ரூ.75 சேர்க்கப்பட்டிருக்கும்.
நினைவில் கொள்ள முதல் மூன்று ஜியோ  ரீசார்ஜ்க்கு முறையே ரூ 75, 50, 25 என கேஷ்பேக் கிடைக்கும். மொத்தம் ரூ. 150 கிடைக்க வாய்ப்புள்ளது. மினிமம் ரீசார்ஜ் தொகை ரூ. 300.
இந்த சலுகையை பெற்று பயன்பெறுங்கள்.

Don't Miss it.

Powered by Blogger.