Header Ads

5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ 5 கோடி வாடிக்கையாளர்களை மிக விரைவாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதைப்பற்றி கம்பெனி செயலாளர் கூறுகையில், இந்திய சந்தையில் பல சிக்கல்களுக்கு இடையே நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ வெறும் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை மிக விரைவாக கடந்துள்ளது. உலக வரலாற்றில் இது ஒரு மைல்கல்




பன்னாட்டு நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் இந்த இலக்கை அடைய 42 முதல் 44 மாதங்கள் ஆயின எனவும் ஏர்டெல் நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைய 12 வருடமும், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் 13 வருடங்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் ஜியோவை தினமும் 6 லட்சம் வாடிக்கையாளர்களும், நிமிடத்திற்கு 1000 வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

Don't Miss it.

Powered by Blogger.